8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:271

Mushaf
2:271

إِن تُبْدُوا۟ ٱلصَّدَقَـٰتِ فَنِعِمَّا هِىَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا ٱلْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمْ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே! மேலும், அதனை நீங்கள் மறைத்து ஏழைகளுக்கு நீங்கள் அதனைக் கொடுத்தால் அது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். மேலும், அது உங்களுடைய சில பாவச் செயல்(களின் விளைவு)களை உங்களை விட்டுப் போக்கிவிடும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்குணர்பவன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

If you disclose your Sadaqât (alms-giving), it is well; but if you conceal them and give them to the poor, that is better for you. (Allâh) will expiate you some of your sins. And Allâh is Well-Acquainted with what you do.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →