وَمَآ أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ ٱللَّهَ يَعْلَمُهُۥ ۗ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ
(நன்மைக்காக) செலவு வகையிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும், அல்லது நேர்ச்சையிலிருந்து நீங்கள் எதை நேர்ச்சை செய்தபோதிலும், அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அன்றியும் அநியாயக்காரர்களுக்கு உதவிசெய்வோர் இல்லை.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And whatever you spend for spendings (e.g., in Sadaqah - charity for Allâh’s Cause) or whatever vow you make, be sure Allâh knows it all. And for the Zâlimûn (wrong-doers) there are no helpers.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali