8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:264

Mushaf
2:264

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُبْطِلُوا۟ صَدَقَـٰتِكُم بِٱلْمَنِّ وَٱلْأَذَىٰ كَٱلَّذِى يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُۥ وَابِلٌ فَتَرَكَهُۥ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍ مِّمَّا كَسَبُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَـٰفِرِينَ

விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொள்ளாமலும், (முகஸ்துதிக்காக பிற) மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவும் தன் பொருளைச் செலவு செய்கிறவனைப்போல் நீங்கள் உங்களுடைய தர்மங்களைச் சொல்லிக் காண்பித்தும், நோவினை(கள்) செய்தும் (அதன் பலனை) வீணாக்கி விடாதீர்கள். ஆகவே அவனுடைய உதாரணம்: ஒரு வழுக்குப் பாறையைப் போன்றிருக்கின்றது; அதன்மீது மண் படிந்தது; அப்போது ஒரு பெரு மழை (பெய்து) அதைத் தொட்டது; அப்போது அதை வெறும் பாறையாக விட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் சம்பாதித்ததிலிருந்து எந்த ஒன்றின் மீதும் (அதன் பலனைப்பெற) சக்திபெறமாட்டார்கள். மேலும், அல்லாஹ் நிராகரிக்கும் சமூகத்தாரை நேரான வழியில் செலுத்தமாட்டான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

O you who believe! Do not render in vain your Sadaqah (charity) by reminders of your generosity or by injury, like him who spends his wealth to be seen of men, and he does not believe in Allâh, nor in the Last Day. His likeness is the likeness of a smooth rock on which is a little dust; on it falls heavy rain which leaves it bare. They are not able to do anything with what they have earned. And Allâh does not guide the disbelieving people.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →