8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:263

Mushaf
2:263

۞ قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَآ أَذًى ۗ وَٱللَّهُ غَنِىٌّ حَلِيمٌ

எதனைத் துன்புறுத்தல் தொடர்கிறதோ அத்தகைய தர்மத்தைவிட இன்சொல்லும், மன்னிப்பும் மிகச் சிறந்தவையாகும். இன்னும், அல்லாஹ் தன் படைப்புகளை விட்டும்) தேவையற்றவன்; மிகவும் சகித்துக் கொள்ளக்கூடியவன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Kind words and forgiving of faults are better than Sadaqah (charity) followed by injury. And Allâh is Rich (Free of all needs) and He is Most-Forbearing.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →