8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:262

Mushaf
2:262

ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَآ أَنفَقُوا۟ مَنًّا وَلَآ أَذًى ۙ لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

தங்களுடைய செல்வங்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளைக்கொடுக்கப்பட்டவனுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அதன் பின்னர் சொல்லிக் காட்டுவதையோ (வேறு விதமாக) நோவினை செய்வதையோ தொடர மாட்டார்களே அத்தகையோர் - அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Those who spend their wealth in the Cause of Allâh, and do not follow up their gifts with reminders of their generosity or with injury, their reward is with their Lord. On them shall be no fear, nor shall they grieve.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →