8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:265

Mushaf
2:265

وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ وَتَثْبِيتًا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۭ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَـَٔاتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

மேலும், தங்களுடைய செல்வங்களை அல்லாஹ்வுடைய பொருத்தத்தைத் தேடியும், தங்களுடைய மனங்களில்(தங்கள் செயல்களுக்கு அல்லாஹ் நற்கூலி நல்குவான் என்பதை) உறுதிப் படுத்திக் கொண்டும் செலவு செய்கின்றார்களே அத்தகையோருடைய தர்மத்துக்கு உதாரணம்: உயர்ந்த பூமியின் மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கின்றது அதை ஒரு பெரு மழை தொட்டது. அப்போது அது இருமடங்கு பலனைத் தந்தது. பெரு மழை அதை தொடாவிடினும் சிறு தூறலே அதற்குப் போதுமானது; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கின்றவன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And the likeness of those who spend their wealth seeking Allâh’s Pleasure while they in their ownselves are sure and certain that Allâh will reward them (for their spending in His Cause), is the likeness of a garden on a height; heavy rain falls on it and it doubles its yield of harvest. And if it does not receive heavy rain, light rain suffices it. And Allâh is All-Seer (knows well) of what you do.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →