8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:72

Mushaf
17:72

وَمَن كَانَ فِى هَـٰذِهِۦٓ أَعْمَىٰ فَهُوَ فِى ٱلْـَٔاخِرَةِ أَعْمَىٰ وَأَضَلُّ سَبِيلًا

எவர் இ(ம்மையான)தில் (நேர் வழியைக் காணாது) குருடராக இருக்கின்றாரோ, அவர் மறுமையிலும் குருடரே, இன்னும், பாதையால் அவர் மிகத் தவறியவராவார்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And whoever is blind in this world (i.e., does not see Allâh’s Signs and believes not in Him), will be blind in the Hereafter, and more astray from the Path.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →