وَإِن كَادُوا۟ لَيَفْتِنُونَكَ عَنِ ٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ لِتَفْتَرِىَ عَلَيْنَا غَيْرَهُۥ ۖ وَإِذًا لَّٱتَّخَذُوكَ خَلِيلًا
நிச்சயமாக நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே, அதனை விட்டு (விட்டு) அதல்லாததை நீர் நம் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திசை திருப்பவே முனைந்தார்கள், (அவ்வாறு நீர் செய்திருந்தால்,) அப்போது உம்மை அவர்கள் (தங்கள்) உற்ற நண்பராகவும் ஆக்கிக் கொண்டிருப்பார்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Verily, they were about to tempt you away from that which We have revealed (the Qur’ân) unto you (O Muhammad صلى الله عليه و سلم), to fabricate something other than it against Us, and then they would certainly have taken you a Khalîl (an intimate friend)!
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali