8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:71

Mushaf
17:71

يَوْمَ نَدْعُوا۟ كُلَّ أُنَاسٍۭ بِإِمَـٰمِهِمْ ۖ فَمَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَأُو۟لَـٰٓئِكَ يَقْرَءُونَ كِتَـٰبَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا

ஓவ்வொரு மனிதரையும் அவரவருடைய தலைவருடன் (அந்தந்த சமூகத்தாரின் நபியுடன் விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (செயல்கள் எழுதப்பட்ட) புத்தகம், எவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள், தங்களுடைய அப்புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு வாசிப்பார்கள், (அவர்களுடைய கூலியில்) ஓர் அணுவளவும் (குறைத்து) அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

(And remember) the Day when We shall call together call human beings with their (respective) Imâm [their Prophets, or their records of good and bad deeds, or their Holy Books like the Qur’ân, the Taurât (Torah), the Injeel (Gospel), the leaders whom the people followed in this world.]. So whosoever is given his record in his right hand, such will read their records, and they will not be dealt with unjustly in the least.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →