8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:53

Mushaf
17:53

وَقُل لِّعِبَادِى يَقُولُوا۟ ٱلَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ ٱلشَّيْطَـٰنَ يَنزَغُ بَيْنَهُمْ ۚ إِنَّ ٱلشَّيْطَـٰنَ كَانَ لِلْإِنسَـٰنِ عَدُوًّا مُّبِينًا

என்னுடைய அடியார்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! (எம் மனிதருடன் பேசியபோதிலும்) எது நல்லதோ அதையே அவர்கள் கூறவும் நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் குழப்பம் செய்வான், (ஏனென்றால்) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான விரோதியாக இருக்கின்றான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And say to My slaves (i.e. the true believers of Islâmic Monotheism) that they should (only) say those words that are the best. (Because) Shaitân (Satan) verily, sows a state of conflict and disagreements among them. Surely, Shaitân (Satan) is to man a plain enemy.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →