8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:54

Mushaf
17:54

رَّبُّكُمْ أَعْلَمُ بِكُمْ ۖ إِن يَشَأْ يَرْحَمْكُمْ أَوْ إِن يَشَأْ يُعَذِّبْكُمْ ۚ وَمَآ أَرْسَلْنَـٰكَ عَلَيْهِمْ وَكِيلًا

உங்களுடைய இரட்சகன் உங்களைப் (பற்றி) மிக்க அறிந்தவன், அவன் நாடினால் உங்களுக்கு அவன் அருள் புரிவான், அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான். இன்னும், அவர்கள் மீது பொறுப்பாளராக (நபியே!) உம்மை நாம் அனுப்பவில்லை.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Your Lord knows you best; if He wills, He will have mercy on you, or if He wills, He will punish you. And We have not sent you (O Muhammad صلى الله عليه و سلم) as a guardian over them.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →