يَوْمَ يَدْعُوكُمْ فَتَسْتَجِيبُونَ بِحَمْدِهِۦ وَتَظُنُّونَ إِن لَّبِثْتُمْ إِلَّا قَلِيلًا
உங்களை அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவனின் புகழைக்கொண்டு (அதைக் கூறியவர்களாக) பதில் கூறுவீர்கள், (இறந்த பின்) வெகு சொற்ப (நேர)மேயன்றி தங்கியிருக்கவில்லை – என்றும் (அன்றையத் தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
On the Day when He will call you, and you will answer (His Call) with (words of) His Praise and Obedience, and you will think that you have stayed (in this world) but a little while!
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali