மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களுக்கு எந்த தூதரும் வந்ததில்லை, (அவர்களிடம் வந்த அத்தூதரை) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறியே தவிர
Likewise, no Messenger came to those before them but they said: "A sorcerer or a madman!"
أَتَوَاصَوْا۟ بِهِۦ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ
இவ்வாறு (கூறுமாறே) அவர்கள் (தங்களுக்குள் பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனரா? இல்லை! அவர்கள் (இயற்கையிலேயே) அட்டூழியம் செய்யும் கூட்டத்தாராவர்.
Have they (the people of the past) transmitted this saying to these (Quraish pagans)? Nay, they are themselves a people transgressing beyond bounds (in disbelief)!
فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ أَنتَ بِمَلُومٍ
ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (அதற்காக) நீர் நிந்திக்கபடுபவரல்லர்.
So turn away (O Muhammad صلى الله عليه وسلم) from them (Quraish pagans), you are not blame-worthy (as you have conveyed Allâh’s Message).
وَذَكِّرْ فَإِنَّ ٱلذِّكْرَىٰ تَنفَعُ ٱلْمُؤْمِنِينَ
மேலும் (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனென்றால் நிச்சயமாக நல்லுபதேசம் விசுவாசிகளுக்குப் பயனளிக்கும்.
And remind (by preaching the Qur’ân, O Muhammad صلى الله عليه وسلم), for verily, the reminding profits the believers.
وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.
And I (Allâh) created not the jinn and mankind except that they should worship Me (Alone).
مَآ أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَآ أُرِيدُ أَن يُطْعِمُونِ
அவர்களிடத்தில் (என் படைப்புகளுக்காக) நான் யாதொரு உணவையும் நாடவில்லை, அன்றியும், எனக்கு அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
I seek not any provision from them (i.e. provision for themselves or for My creatures) nor do I ask that they should feed Me (i.e. feed themselves or My creatures).
إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلْقُوَّةِ ٱلْمَتِينُ
(நபியே! நீர் கூறுவீராக:) “நிச்சயமாக அல்லாஹ்-அவன்தான் (யாவருக்கும்) மிக்க உணவளிப்பவன், பலமுடையவன், உறுதியானவன்.”
Verily, Allâh is the All-Provider, Owner of Power, the Most Strong.
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذَنُوبًا مِّثْلَ ذَنُوبِ أَصْحَـٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ
எனவே, நிச்சயமாக அநியாயம் செய்து விட்டார்களே, அவர்களுக்கு (முன் வாழ்ந்த) அவர்களுடைய சிநேகிதர்களுக்கிருந்த பங்கைப்போன்று (வேதனையில்) பங்குண்டு ஆகவே, அவர்கள் (தண்டனைக்காக என்னிடம்) அவசரப்படவேண்டாம்.
And verily, for those who do wrong, there is a portion of torment like to the evil portion of torment (which came for) their likes (of old); so let them not ask Me to hasten on!
فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن يَوْمِهِمُ ٱلَّذِى يُوعَدُونَ
ஆகையால், நிராகரித்தோருக்கு- அவர்கள் வாக்களிக்கப்பட்டுள்ளார்களே அத்தகைய அவர்களுடைய நாளில் கேடுதான்.
Then woe to those who disbelieve (in Allâh and His Oneness - Islâmic Monotheism) from their Day which they have been promised (for their punishment).1
A) See the footnote of (V.3:85).
B) Narrated Anas رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Allâh will say to the person of the (Hell) Fire who will receive the least punishment, ‘If you had everything on the earth, would you give it as a ransom to… Show more
A) See the footnote of (V.3:85).
B) Narrated Anas رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Allâh will say to the person of the (Hell) Fire who will receive the least punishment, ‘If you had everything on the earth, would you give it as a ransom to free yourself (i.e., save yourself from this Fire)?" He will say, ‘Yes.’ Then Allâh will say, ‘While you were in the backbone of Adam, I asked you much less than this, (i.e., not to worship others besides Me), but you insisted on worshipping others besides me.’" (Sahih Al-Bukhari, Vol. 4, Hadith No.551).
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلطُّورِ
தூர் (மலை) மீது சத்தியமாக!
وَكِتَـٰبٍ مَّسْطُورٍ
எழுதப்பட்ட நூலின் மீது சத்தியமாக!
فِى رَقٍّ مَّنشُورٍ
விரித்துவைக்கப்பட்ட ஏட்டில்-
وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
And by Al-Bait-ul-Ma‘mûr1 (the house over the heavens parallel to the Ka‘bah at Makkah, continuously visited by the angels).
See the footnote of (V.53:12).
وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
And by the roof raised high (i.e. the heaven).
وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ
(நெருப்பினால்) மூட்டப்பட்ட கடலின் மீது சத்தியமாக!
And by the sea kept filled (or it will be fire kindled on the Day of Resurrection).
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ
(நபியே!) நிச்சயமாக உமதிரட்சகனின் வேதனை (அவர்களுக்கு) நிகழும்-
Verily, the Torment of your Lord will surely come to pass.
مَّا لَهُۥ مِن دَافِعٍ
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
There is none that can avert it.
يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًا
வானம் கடுமையாக அசைந்து (திருகையைப் போன்று) சுற்றும் நாளில்,
On the Day when the heaven will shake with a dreadful shaking,
وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًا
இன்னும், மலைகள் (இடம் பெயர்ந்து) ஒரே நடையாக நடக்கும்.
And the mountains will move away with a (horrible) movement.
فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
(நபியே! உம்மைப்) பொய்ப்பித்துக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
Then woe that Day to the beliers.1
See the footnote of (V.17:97).
ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍ يَلْعَبُونَ
அவர்கள் எத்தகையோரென்றால், வீண் விதண்டாவாதத்தில் (மூழ்கி) விளையாடுகின்றனர்.
Who are playing in falsehood1.
Busy in disbelief and evil deeds in this world, that are trials (for mankind), and they are ignoring their eternal end (i.e. punishment in the Fire of Hell, forever).
يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا
அவர்கள் நரகத்தின்பால் ஒரே தள்ளாகத் தள்ளப்படும் நாளில்.
The Day when they will be pushed down by force to the Fire of Hell, with a horrible, forceful pushing.
هَـٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ
(அவர்களிடம்) “நீங்கள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அந்(நரக) நெருப்பு இதுதான்” (என்று கூறப்படும்.)
This is the Fire which you used to belie.