8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 283

/ 604
Page 283

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

17. Al-Israسورة الإسراء

17:8

عَسَىٰ رَبُّكُمْ أَن يَرْحَمَكُمْ ۚ وَإِنْ عُدتُّمْ عُدْنَا ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَـٰفِرِينَ حَصِيرًا

(நீங்கள் குழப்பம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்,) உங்கள் இரட்சகன் உங்கள் மீது கருணை புரியப் போதுமானவன், (அவ்வாறின்றி, உங்கள் குழப்பத்தின் பாலே) பின்னும் நீங்கள் திரும்புவீர்களானால், நாமும் (தண்டிக்கத்) திரும்புவோம், இன்னும், நிராகரிப்போருக்கு நரகத்தைச் சிறைச்சாலையாக நாம் ஆக்கியுள்ளோம்.

[And We said in the Taurât (Torah)]: "It may be that your Lord may show mercy unto you, but if you return (to sins), We shall return (to Our Punishment). And We have made Hell a prison for the disbelievers.

17:9

إِنَّ هَـٰذَا ٱلْقُرْءَانَ يَهْدِى لِلَّتِى هِىَ أَقْوَمُ وَيُبَشِّرُ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا

நிச்சயமாக இந்தக் குர் ஆன், (மனிதர்களுக்கு) எது மிகமிக நேர்மையானதோ அதன்பால் வழிகாட்டுகிறது, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகைய விசுவாசிகள் - அவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய நற்கூலி உண்டென்று நன்மாராயமும் கூறுகின்றது.

Verily, this Qur’ân guides to that which is most just and right and gives glad tidings to the believers (in the Oneness of Allâh and His Messenger, Muhammad صلى الله عليه و سلم), who work deeds of righteousness, that they shall have a great reward (Paradise).

17:10

وَأَنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا

மேலும், நிச்சயமாக மறுமையை விசுவாசங்கொள்ளவில்லையே அத்தகையோர்-அவர்களுக்கு நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயாராக்கி வைத்திருக்கிறோம் (என்று எச்சரிக்கையும் செய்கிறது)

And that those who believe not in the Hereafter, for them We have prepared a painful torment (Hell).

17:11

وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًا

மேலும், மனிதன் – நன்மையைக் கோரி அவன் பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கின்றான், மனிதன் (பொறுமையிழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான்.

And man invokes (Allâh) for evil as he invokes (Allâh) for good and man is ever hasty [i.e., if he is angry with somebody, he invokes (saying): "O Allâh! Curse him" and that one should not do, but one should be patient].

17:12

وَجَعَلْنَا ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ءَايَتَيْنِ ۖ فَمَحَوْنَآ ءَايَةَ ٱلَّيْلِ وَجَعَلْنَآ ءَايَةَ ٱلنَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوا۟ فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ وَكُلَّ شَىْءٍ فَصَّلْنَـٰهُ تَفْصِيلًا

இரவையும், பகலையும் இரு சான்றுகளாக நாம் ஆக்கினோம்.) (அதில்) இரவின் சான்றினை மங்கச் செய்தோம், (பல பகுதிகளுக்கும் சென்று) நீங்கள் உங்கள் இரட்சகனின் பேரருளைத் தேடிக் கொள்வதற்காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்வதற்காகவும், பகலின் சான்றினை பார்ப்பதற்குரிய (பிரகாசமான)தாக ஆக்கினோம், ஒவ்வொரு பொருளையும் - அதைத் தெளிவாக நாம் விவரித்துள்ளோம்.

And We have appointed the night and the day as two Ayât (signs etc.). Then, We have obliterated the sign of the night (with darkness) while We have made the sign of the day illuminating, that you may seek bounty from your Lord, and that you may know the number of the years and the reckoning. And We have explained everything (in detail) with full explanation.

17:13

وَكُلَّ إِنسَـٰنٍ أَلْزَمْنَـٰهُ طَـٰٓئِرَهُۥ فِى عُنُقِهِۦ ۖ وَنُخْرِجُ لَهُۥ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ كِتَـٰبًا يَلْقَىٰهُ مَنشُورًا

மேலும், ஒவ்வொரு மனிதனின் செயலைப்பற்றிய (தினசரிக்)குறிப்பை அவனுடைய கழுத்தில் அவனுக்கு நாம் மாட்டி இருக்கின்றோம், மறுமை நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தையும் வெளிப்படுத்துவோம், அவன் அதனை விரிக்கப்பட்டதாகப் பெற்றுக் கொள்வான்.

And We have fastened every man’s deeds1 to his neck, and on the Day of Resurrection, We shall bring out for him a book which he will find wide open.

  1. Narrated Ibn Mas‘ûd رضي الله عنه: A man asked the Prophet صلى الله عليه وسلم "What deeds are the best?" The Prophet صلى الله عليه وسلم said; (1) To perform the (daily compulsory) Salât (prayers) at their (early) stated fixed times; (2) To be good and dutiful to one’s own parents (3) and to participate in Jihâd in Allâh’s Cause." (Sahih Al-Bukhari, Vol.9, Hadith No.625).

17:14

ٱقْرَأْ كِتَـٰبَكَ كَفَىٰ بِنَفْسِكَ ٱلْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا

“உன்னுடைய புத்தகத்தை நீயே படித்துப்பார், இன்றையத்தினம் உனக்கு (எதிராக) நீயே கணக்குப் பார்ப்பவனாக இருக்கப்போதும்” (என்று அவனிடம் கூறப்படும்.)

(It will be said to him): "Read your book. You yourself are sufficient as a reckoner against you this Day."

17:15

مَّنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا

எவர் நேர் வழியில் செல்கின்றாரோ, அவர் நேர் வழியில் செல்வதெல்லாம் தன(து நன்மை)க்காகவேதான், எவர் வழிகேட்டில் செல்கின்றாரோ அவர் வழி கெடுவதெல்லாம் தனக்கே (தீங்கிழைத்துக் கொள்ளத்)தான், இன்னும், (பாவத்தைச்) சுமக்கக்கூடிய (ஒரு ஆத்மாவான)து மற்றொன்றின் (பாவச்) சுமையைச் சுமக்காது, மேலும், (நம்முடைய) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்பவர்களாக இல்லை.

Whoever goes right, then he goes right only for the benefit of his ownself. And whoever goes astray, then he goes astray to his own loss. No one laden with burdens can bear another’s burden. And We never punish until We have sent a Messenger (to give warning).

17:16

وَإِذَآ أَرَدْنَآ أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا۟ فِيهَا فَحَقَّ عَلَيْهَا ٱلْقَوْلُ فَدَمَّرْنَـٰهَا تَدْمِيرًا

மேலும், ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்துவிட நாடினால், அதில் சுகமாக வாழ்வோரை (நம் கட்டளைகளுக்குக் கீழப்படிந்து நடக்குமாறு) நாம் ஏவுவோம், (ஆனால்,) அவர்கள் (நம் கட்டளைகளை மீறி) அதில் பாவம் செய்(ய ஆரம்பித்து விடு)வார்கள், பின்னர், அதன் மீது (வேதனை பற்றிய) நம்முடைய வாக்கு உறுதியாகிவிடுகிறது, ஆகவே, அதனை நாம் அடியோடு அழித்துவிடுகிறோம்.

And when We decide to destroy a town (population), We (first) send a definite order (to obey Allâh and be righteous) to those among them [or We (first) increase in number those of its population] who lead a life of luxury. Then, they transgress therein, and thus the word (of torment) is justified against it (them). Then We destroy it with complete destruction.

17:17

وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًا

நூஹுவுக்குப் பின் நாம் எத்தனையோ தலை முறையினரை அழித்திருக்கிறோம், தன் அடியார்களின் பாவங்களை நன்கு உணர்பவனாக பார்க்கிறவனாக இருப்பதற்கு உமதிரட்சகனே போதுமானவன்.

And how many generations have We destroyed after Nûh (Noah)! And Sufficient is your Lord as an All-Knower and All-Beholder of the sins of His slaves.