9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 232

/ 604
Page 232

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

11. Hudسورة هود

11:89

وَيَـٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىٓ أَن يُصِيبَكُم مِّثْلُ مَآ أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَـٰلِحٍ ۚ وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُم بِبَعِيدٍ

“என்னுடைய சமூகத்தாரே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ் உடைய சமூகத்தாரையும் அல்லது ஹுத் உடைய சமூகத்தாரையும் அல்லது ஸாலிஹ் உடைய சமூகத்தாரையும் பீடித்தது போன்ற (வேதனையான)து, உங்களையும் பீடித்துக் கொள்ளுமாறு உங்களைத் திண்ணமாக சுமத்தி விட வேண்டாம், இன்னும், லூத்துடைய சமூகத்தார் (வாழ்ந்த காலம்) உங்களுக்குத் தொலைவில் இல்லை.

"And O my people! Let not my Shiqâq 1 cause you to suffer the fate similar to that of the people of Nûh (Noah) or of Hûd or of Sâlih, and the people of Lût (Lot) are not far off from you!

  1. i.e. separation, enmity, anger, opposition because of your disbelief in the Oneness of Allâh (Monotheism), and your worship of the idols, and your defrauding of the people (in their things), and your giving of short measure and weights to the people.

11:90

وَٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ ۚ إِنَّ رَبِّى رَحِيمٌ وَدُودٌ

“மேலும், உங்கள் இரட்சகனிடம் நீங்கள் மன்னிப்புக் கோருங்கள், பின்னர் (மனம் வருந்தி) அவன் பக்கமே (தவ்பாச் செய்து) நீங்கள் மீளுங்கள், நிச்சயமாக என் இரட்சகன் மிகக் கிருபையுடையவன், மிக்க நேசிப்பவன்” (என்று கூறினார்.)

"And ask forgiveness of your Lord and turn unto Him in repentance. Verily, my Lord is Most Merciful, Most Loving."

11:91

قَالُوا۟ يَـٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَىٰكَ فِينَا ضَعِيفًا ۖ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَـٰكَ ۖ وَمَآ أَنتَ عَلَيْنَا بِعَزِيزٍ

அ(தற்க)வர்கள், “ஷுஜபே! நீர் கூறுபவற்றில் அநேகவற்றை நாம் விளங்கிக் கொள்ள (முடிய)வில்லை, நிச்சயமாக நாம் உம்மை எங்களில் மிக்க பலவீனமானவராகவே காண்கிறோம், மேலும், உம்முடைய குடும்பத்தார் இல்லாவிடில் உம்மைக் கல்லெறிந்து (கொன்று) இருப்போம், மேலும், நீர் நம்முடைய மதிப்பிற்குரியவரல்லர்” என்று கூறினார்கள்.

They said: "O Shu‘aib! We do not understand much of what you say, and we see you weak (it is said that he was a blind man) among us. Were it not for your family, we should certainly have stoned you and you are not powerful against us."

11:92

قَالَ يَـٰقَوْمِ أَرَهْطِىٓ أَعَزُّ عَلَيْكُم مِّنَ ٱللَّهِ وَٱتَّخَذْتُمُوهُ وَرَآءَكُمْ ظِهْرِيًّا ۖ إِنَّ رَبِّى بِمَا تَعْمَلُونَ مُحِيطٌ

அ(தற்க)வர் “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வைவிட என்னுடைய குடும்பத்தார் உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களா? நீங்களோ (அலலாஹ்வாகிய) அவனை உங்களுடைய முதுகுக்குப் பின் தள்ளி(ப்புறக்கணித்து) விட்டீர்கள், நிச்சயமாக என் இரட்சகன் நீங்கள் செய்யக்கூடியவற்றை சூழ்ந்து அறிகிறவன்” என்று கூறினார்.

He said: "O my people! Is then my family of more weight with you than Allâh? And you have cast Him away behind your backs. Verily, my Lord is surrounding all that you do.

11:93

وَيَـٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَـٰمِلٌ ۖ سَوْفَ تَعْلَمُونَ مَن يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَمَنْ هُوَ كَـٰذِبٌ ۖ وَٱرْتَقِبُوٓا۟ إِنِّى مَعَكُمْ رَقِيبٌ

அன்றியும் என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் உங்கள் வழியில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் வழியில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கின்றேன், எவருக்கு இழிவு படுத்தும் வேதனை அவரை வந்தடையும்? (என்றும்) இன்னும், பொய்யர் யார்? என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள், (அதனை) நீங்கள் எதிர்பார்த்தும் இருங்கள், நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்” (என்று ஷுஜப் கூறினார்.)

"And O my people! Act according to your ability and way, and I am acting (on my way). You will come to know who it is on whom descends the torment that will cover him with ignominy, and who is a liar! And watch you! Verily, I too am watching with you."

11:94

وَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍ مِّنَّا وَأَخَذَتِ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟ فِى دِيَـٰرِهِمْ جَـٰثِمِينَ

மேலும், (அவர்களிடம்) நம்முடைய கட்டளை வந்தபொழுது ஷுஜபையும் அவருடன் விசுவாசங் கொண்டிருந்தோரையும் நம்மிடமிருந்துள்ள அருளைக் கொண்டு நாம் (இரட்சித்துக்) காப்பாற்றினோம், அநியாயம் செய்தவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது, அவர்கள் காலைப்பொழுதை தங்கள் வீடுகளில் முகம் குப்புற (இறந்து)கிடக்க அடைந்தனர்.

And when Our Commandment came, We saved Shu‘aib and those who believed with him by a Mercy from Us. And As-Saihah (torment-awful cry) seized the wrong-doers, and they lay (dead), prostrate in their homes.

11:95

كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَآ ۗ أَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُودُ

அதற்கு முன்னர் அதில் அவர்கள் வசித்திருக்காதவர்களைப் போல் - (அழிந்துவிட்டனர்.) ஸமூது நாசமானது போன்றே இந்த மத்யன் சமூகத்தார்க்கும் நாசம் ஏற்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

As if they had never lived there! So away with Madyan (Midian) as away with Thamûd! (All these nations were destroyed).

11:96

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَـٰتِنَا وَسُلْطَـٰنٍ مُّبِينٍ

இன்னும் நம் வசனங்களுடனும், தெளிவான சான்றுடனும் மூஸாவை நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்-

And indeed We sent Mûsâ (Moses) with Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) and a manifest authority.

11:97

إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَٱتَّبَعُوٓا۟ أَمْرَ فِرْعَوْنَ ۖ وَمَآ أَمْرُ فِرْعَوْنَ بِرَشِيدٍ

ஃபிர் அவ்னிடமும், அவனுடைய பிரதானிகளிடமும் (அவர் சென்றார்) ஃபிர் அவ்னுடைய கட்டளையை அவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர், ஃபிர் அவ்னுடைய கட்டளையோ நேர்மையுடையதாக இருக்கவில்லை,

To Fir‘aun (Pharaoh) and his chiefs, but they followed the command of Fir‘aun (Pharaoh), and the command of Fir‘aun (Pharaoh) was no right guide.