8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

95. At-Tin

The Fig · அத்-தீன்

Makki8 versesJuz 30

التين

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

95:1

وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ

அத்தியின்மீதும் ஜைதூனின் (ஒலிவத்தின்) மீதும் சத்தியமாக –

By the fig, and the olive.

95:2

وَطُورِ سِينِينَ

ஸினாய் மலையின்மீதும் சத்தியமாக –

By Mount Sinai.

95:3

وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ

(மக்காவாகிய) அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக –

By this city of security (Makkah).1

  1. See footnote of (V.2:191).

95:4

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ

நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.

Verily, We created man in the best stature (mould).

95:5

ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ

பின்னர், அவனைத் தாழ்ந்தோரிலும் மிகத் தாழ்ந்தோனாக்கினோம்

Then We reduced him to the lowest of the low.

95:6

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோரைத் தவிர, அவர்களுக்கு முடிவடையாத (நற்) கூலியுண்டு.

Save those who believe (in Islâmic Monotheism) and do righteous deeds. Then they shall have a reward without end (Paradise).

95:7

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ

(சான்றுகளுக்குப்) பின் (நபியே!) நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மை எது பொய்யக்க முடியும்?

Then what (or who) causes you (O disbelievers) to deny the Recompense (i.e. the Day of Resurrection)?

95:8

أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ

தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ் மிக்க மேலாகத் தீர்ப்பளிப்போனாக இல்லையா?

Is not Allâh the Best of judges?

The Noble Qur'an — At-Tin