8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-A'raf 7:45

Mushaf
7:45

ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا وَهُم بِٱلْـَٔاخِرَةِ كَـٰفِرُونَ

அத்தகையோர்-அவர்கள் அல்லாஹ்வின் பாதையைவிட்டு (மனிதர்களைத்) தடுத்துக்கொண்டும், இன்னும் (அவ்வழிக்கு யாரும் செல்லாதிருக்க) அதனைக் கோணலாக்கவும் தேடினார்கள், அன்றியும் அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Those who hindered (men) from the Path of Allâh, and would seek to make it crooked, and they were disbelievers in the Hereafter.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 7. Al-A'raf →