وَنَادَىٰٓ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ أَصْحَـٰبَ ٱلنَّارِ أَن قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدتُّم مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ۖ قَالُوا۟ نَعَمْ ۚ فَأَذَّنَ مُؤَذِّنٌۢ بَيْنَهُمْ أَن لَّعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّـٰلِمِينَ
இன்னும், (அந்நாளில்) சுவர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைத்து “எங்கள் இரட்சகன் எங்களுக்கு வாக்களித்திருந்ததை நாங்கள் உண்மையாக பெற்றுக் கொண்டோம், நீங்களும் உங்கள் இரட்சகன் உங்களுக்கு வாக்களித்திருந்ததை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?” என்று (சப்தமிட்டுக்), கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “ஆம் (பெற்றுக்கொண்டோம்)” என்று கூறுவார்கள், அது சமயம், அவர்களுக்கு மத்தியில் அறிவிப்பாளர் ஒருவர் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக” என அறிவிப்பார்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And the dwellers of Paradise will call out to the dwellers of the Fire (saying): "We have indeed found true what our Lord had promised us; have you also found true, what your Lord promised (warnings)?" They shall say: "Yes." Then a crier will proclaim between them: "The Curse of Allâh is on the Zâlimûn (polytheists and wrong-doers)."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali