9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Al-A'raf 7:157

Mushaf
7:157

ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِىَّ ٱلْأُمِّىَّ ٱلَّذِى يَجِدُونَهُۥ مَكْتُوبًا عِندَهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ يَأْمُرُهُم بِٱلْمَعْرُوفِ وَيَنْهَىٰهُمْ عَنِ ٱلْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَـٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ ٱلْخَبَـٰٓئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَٱلْأَغْلَـٰلَ ٱلَّتِى كَانَتْ عَلَيْهِمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُوا۟ ٱلنُّورَ ٱلَّذِىٓ أُنزِلَ مَعَهُۥٓ ۙ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

அவர்கள் எத்தகையோரென்றால், தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும், அவரைப் பற்றி எழுதப்பட்டவராகக் காண்கிறார்களே, அத்தகைய (எழுத்தாற்றல் அற்ற) உம்மி நபியான இத்தூதரை பின்பற்றுகிறார்கள், (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களை(ச் செய்யுமாறு) ஏவி பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார், நல்லவைகளையே அவர்களுக்கு (உண்ண) அவர் ஆகுமாக்கியும் வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்தும் விடுவார், அவர்களுடைய பளுவையும், அவர்கள் மீதிருந்தே அத்தகைய கடினமானவைகளையும் (இரட்சகனின் அனுமதி கொண்டு) அவர்களை விட்டும் நீக்கிவிடுவார், ஆகவே. அவரை (உண்மையாகவே) விசுவாசித்து, இன்னும் அவரை கண்ணியம் செய்து, அவருக்கு உதவியும் புரிந்து அவருடன் இறக்கி வைக்கப்பட்ட ஒளி மிக்க (இவ்வேதத்)தையும் பின்பற்றுகிறார்களே அத்தகையோர்-அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Those who follow the Messenger, the Prophet who can neither read nor write (i.e. Muhammad صلى الله عليه وسلم) whom they find written with them in the Taurât (Torah) (Deut, xviii 15) and the Injeel (Gospel) (John xiv, 16)1, - he commands them for Al-Ma‘rûf (i.e. Islâmic Monotheism and all that Islâm has ordained); and forbids them from Al-Munkar (i.e. disbelief, polytheism of all kinds, and all that Islâm has forbidden); he allows them as lawful At-Tayyibât (i.e. all good and lawful as regards things, deeds, beliefs, persons, foods), and prohibits them as unlawful Al-Khabâ’ith (i.e. all evil and unlawful as regards things, deeds, beliefs, persons and foods), he releases them from their heavy burdens (of Allâh’s Covenant with the children of Israel), and from the fetters (bindings) that were upon them. So those who believe in him (Muhammad صلى الله عليه وسلم), honour him, help him, and follow the light (the Qur’ân) which has been sent down with him, it is they who will be successful2.

  1. There exists in the Taurât (Torah) and the Injeel (Gospel), even after the original text has been distorted, clear prophecies indicating the coming of Prophet Muhammad صلى الله عليه وسلم , e.g. Deut. 18: 18,21:21; Psl. 118:22-23; Isa. 42: 1-13; Hab.3:3-4; Matt. 21:42-43; Jn.14: 12-17, 26-28, 16: 7-14.

  2. : A) "O you who have been given the Scripture (Jews and Christians)! Believe in what We have revealed (to Muhammadصلى الله عليه وسلم) confirming what is (already) with you, before We efface faces [by making them (faces) like the backs of the necks; without… Show more

    :

    A) "O you who have been given the Scripture (Jews and Christians)! Believe in what We have revealed (to Muhammadصلى الله عليه وسلم) confirming what is (already) with you, before We efface faces [by making them (faces) like the backs of the necks; without nose, mouth and eyes], and turn them hindwards, or curse them as We cursed the Sabbath -breakers. And the Commandment of Allâh is always executed." (V.4:47).

    B) See (V.57:28), and its footnote.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 7. Al-A'raf →