8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:258

Mushaf
2:258

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِى حَآجَّ إِبْرَٰهِـۧمَ فِى رَبِّهِۦٓ أَنْ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلْمُلْكَ إِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّىَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحْىِۦ وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأْتِى بِٱلشَّمْسِ مِنَ ٱلْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ ٱلْمَغْرِبِ فَبُهِتَ ٱلَّذِى كَفَرَ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ

அல்லாஹ் தனக்கு ஆட்சியைக் கொடுத்ததற்காக அவன் (நன்றி கொன்றவனாக) இப்ராஹீமிடம் அவருடைய இரட்சகனைப்பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அதுசமயம் இப்ராஹீம் “எவன் உயிர் கொடுக்கவும், மரணத்தை அளிக்கவும் செய்கின்றானோ அவன்தான் என்னுடைய இரட்சகன் என்று கூறினார். (அப்போது) அவன் “நானும் உயிர்ப்பிக்கச் செய்வேன், மரணிக்கவும் வைப்பேன்” என்று கூறினான். (அதற்கு) இப்ராஹீம் “அப்படியாயின் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து (உதிக்கச் செய்து) கொண்டு வருகின்றான். நீ அதை மேற்கிலிருந்து கொண்டு வா” எனக்கூறினார். ஆகவே, நிராகரித்த அவன் (பதில் கூற இயலாது) திகைப்பில் ஆழ்த்தப்பட்டான். மேலும், அல்லாஹ் அநியாயம் செய்து கொண்டிருக்கிற கூட்டத்தார்க்கு நேர்வழி காட்டமாட்டான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Have you not looked at him who disputed with Ibrâhîm (Abraham) about his Lord (Allâh), because Allâh had given him the kingdom? When Ibrâhîm (Abraham) said (to him): "My Lord (Allâh) is He Who gives life and causes death." He said, "I give life and cause death." Ibrâhîm (Abraham) said, "Verily! Allâh brings the sun from the east; then bring it you from the west." So the disbeliever was utterly defeated. And Allâh guides not the people, who are Zâlimûn (wrong-doers).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →