8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:251

Mushaf
2:251

فَهَزَمُوهُم بِإِذْنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلْمُلْكَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُ ۗ وَلَوْلَا دَفْعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّفَسَدَتِ ٱلْأَرْضُ وَلَـٰكِنَّ ٱللَّهَ ذُو فَضْلٍ عَلَى ٱلْعَـٰلَمِينَ

ஆதலால் அவர்கள், அல்லாஹ்வின் அனுமதிகொண்டு அவர்களை தோல்வியுறச் செய்தனர். ‘ஜாலூத்’தை தாவூத் கொன்று விட்டார், பின்னர் அவருக்கு அல்லாஹ் அரசுரிமையையும் (போர்க் கவசம் செய்வது போன்ற) ஞானத்தையும் அளித்து, தான் நாடியவற்றை அவருக்குக் கற்பித்தும் கொடுத்தான். இன்னும், மனிதர்களில் சிலரை அவர்களில் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி சீர்கெட்டுவிடும். ஆயினும், அல்லாஹ் அகிலத்தார் மீது மிகக் கிருபையுடையவன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

So they routed them by Allâh’s Leave and Dâwûd (David) killed Jâlût (Goliath), and Allâh gave him [Dâwûd (David)] the kingdom [after the death of Tâlût (Saul) and Samuel] and Al-Hikmah (Prophethood),1 and taught him of that which He willed. And if Allâh did not check one set of people by means of another, the earth would indeed be full of mischief. But Allâh is full of bounty to the ‘Âlamîn (mankind, jinn and all that exists).

  1. See Tafsir At-Tabarî, Vol.2, Page 632.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →