8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:250

Mushaf
2:250

وَلَمَّا بَرَزُوا۟ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُوا۟ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ

மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் எதிர்க்க (நேருக்கு நேர் முன்னேறி) வெளிப்பட்டபொழுது, “எங்கள் இரட்சகனே! நீ எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! மேலும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! அன்றியும், நிராகரித்துக் கொண்டிருக்கிற இக்கூட்டத்தினர் மீது (நாங்கள் வெற்றிபெற) எங்களுக்கு நீ உதவியும் புரிவாயாக” என்று பிரார்த்தனை செய்து) கூறினார்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And when they advanced to meet Jâlût (Goliath) and his forces, they invoked: "Our Lord! Pour forth on us patience, and set firm our feet and make us victorious over the disbelieving people."

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →