9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Al-Baqarah 2:244

Mushaf
2:244

وَقَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And fight in the Way of Allâh and know that Allâh is All-Hearer, All-Knower.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →