8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:243

Mushaf
2:243

۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُوا۟ مِن دِيَـٰرِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ ٱلْمَوْتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُوا۟ ثُمَّ أَحْيَـٰهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ

(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்களே, அத்தகையோர்பால், நீர் பார்க்கவில்லையா? அவர்களோ ஆயிரக்கணக்கில் இருந்தனர். அப்போது அல்லாஹ் அவர்களிடம் “நீங்கள் இறந்துவிடுங்கள்” எனக் கூறினான், (அவர்கள் இறப்பெய்தி விட்டனர்.) பின்னர், அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பேரருளுடையன்; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Did you (O Muhammad صلى الله عليه وسلم) not think of those who went forth from their homes in thousands, fearing death? Allâh said to them, "Die". And then He restored them to life. Truly, Allâh is full of bounty to mankind, but most men thank not.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →