8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:241

Mushaf
2:241

وَلِلْمُطَلَّقَـٰتِ مَتَـٰعٌۢ بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ

மேலும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு (தங்கள் ‘இத்தா’க்காலங்களில்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே உணவு, உடை போன்றவைக்காக) செலவினம் (பெறப் பாத்தியம்) உண்டு. (அவ்வாறு அவர்களுக்குச் செலவினம் கொடுப்பது) பயபக்தியுடையோர் மீது கடமையாகும்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And for divorced women, maintenance (should be provided) on reasonable (scale). This is a duty on Al-Muttaqûn (the pious - See V.2:2).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →