وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا وَصِيَّةً لِّأَزْوَٰجِهِم مَّتَـٰعًا إِلَى ٱلْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ ۚ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِى مَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
உங்களிலிருந்து எவரேனும் மனைவிகளை விட்டு இறப்பெய்தும் நிலையில் இருப்பவர்கள் (விட்டுச்செல்லும்) தங்களது மனைவிகளுக்காக ஓராண்டுவரை (உணவு, உடை போன்றவைக்காக) செலவுக்குக் கொடுத்து (வீட்டை விட்டு) வெளியேற்றாது இருக்க (வாரிசுகளுக்கு மரண) சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (ஓர் ஆண்டிற்குள் தாமாகவே) வெளியில் சென்று, தங்களில் முறைப்படி செய்து கொள்கின்ற (அலங்காரம் திருமணம் ஆகிய)வற்றில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் யாவற்றையும மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And those of you who die and leave behind wives should bequeath for their wives a year’s maintenance and residence without turning them out, but if they (wives) leave, there is no sin on you for that which they do of themselves, provided it is honourable (e.g. lawful marriage). And Allâh is All-Mighty, All-Wise1.
The provision of this Verse has been abrogated by Verse (4:12)
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali