8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:199

Mushaf
2:199

ثُمَّ أَفِيضُوا۟ مِنْ حَيْثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (முஜ்தலிபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (மினாவுக்குத்) திரும்பிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிக்கின்றவன், மிகக் கிருபையுடையவன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Then depart from the place whence all the people depart and ask Allâh for His Forgiveness. Truly, Allâh is Oft-Forgiving, Most-Merciful.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →