8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:198

Mushaf
2:198

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا۟ فَضْلًا مِّن رَّبِّكُمْ ۚ فَإِذَآ أَفَضْتُم مِّنْ عَرَفَـٰتٍ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ عِندَ ٱلْمَشْعَرِ ٱلْحَرَامِ ۖ وَٱذْكُرُوهُ كَمَا هَدَىٰكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ

ஹஜ்ஜுப் பிரயாணத்தின்போது நீங்கள் (வியாபாரம் செய்து அதன்மூலம்) உங்கள் இரட்சகனிடமிருந்து பேரருளைத் தேடிக் கொள்வது உங்கள்மீது குற்றமல்ல. பின்னர், நீங்கள் அரபாத் என்னுமிடத்திலிருந்து திரும்புவீர்களாயின் மஷ் அருல் ஹராம் (முஜ்தலிபா) என்னும் இடத்தில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். இன்னும், நிச்சயமாக இதற்கு முன் நீங்கள் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

There is no sin on you if you seek the Bounty of your Lord (during pilgrimage by trading). Then when you leave ‘Arafât1, remember Allâh (by glorifying His Praises, i.e. prayers and invocations) at the Mash‘ar-il-Harâm 2. And remember Him (by invoking Allâh for all good.) as He has guided you, and verily, you were, before, of those who were astray.

  1. ‘Arafât: a well known place near Makkah where pilgrims have to spend the 9th day of Dhul-Hijjah.

  2. Al-Mash‘ar Al-Harâm, i.e. Muzdalifah a well-known place near Makkah, where pilgrims have to stop and stay for the whole night of the 10th of Dhul-Hijjah , or a great part of it.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →