9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Al-Baqarah 2:200

Mushaf
2:200

فَإِذَا قَضَيْتُم مَّنَـٰسِكَكُمْ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَذِكْرِكُمْ ءَابَآءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا ۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا وَمَا لَهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ مِنْ خَلَـٰقٍ

உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நீங்கள் நிறைவேற்றிவிட்டால் (அறியாமை காலத்தில்) உங்கள் மூதாதையர்களை நீங்கள் நினைவு கூர்வது போல், அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள்; ஆகவே, மனிதர்களில் (சிலர்) “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு (எல்லாவற்றையும்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக” என்று கூறுவோரும் இருக்கின்றனர்; ஆனால் இவ்வாறு கோருகின்றவருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை,

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

So when you have accomplished your Manâsik1, remember Allâh as you remember your forefathers or with a far more remembrance. But of mankind there are some who say: "Our Lord! Give us (Your Bounties) in this world!" and for such there will be no portion in the Hereafter.

  1. "Manâsik" i.e. Ihrâm, Tawâf of the Ka‘bah and As-Safâ and Al-Marwah, stay at ‘Arafât, Muzdalifah and Mina, Ramy of Jamarât, (stoning of the specified pillars in Mina) slaughtering of Hady (animal).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →