8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:76

Mushaf
17:76

وَإِن كَادُوا۟ لَيَسْتَفِزُّونَكَ مِنَ ٱلْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا ۖ وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَـٰفَكَ إِلَّا قَلِيلًا

நிச்சயமாக (நபியே! உம்முடைய) ஊரிலிருந்து உம்மை அடி பெயரச்செய்து அதிலிருந்து உம்மை வெளியேற்றிவிட அவர்கள் முனைகின்றார்கள், (அப்படிச் செய்திருந்தால்,) உமக்குப் பின்னர் வெகு சொற்பமேயன்றி அவர்களும் அங்கு (மக்காவில்) தங்கியிருக்க மாட்டார்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And verily they were about to frighten you so much as to drive you out from the land. But in that case they would not have stayed (therein) after you, except for a little while.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →