إِذًا لَّأَذَقْنَـٰكَ ضِعْفَ ٱلْحَيَوٰةِ وَضِعْفَ ٱلْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا
அப்பொழுது (அவ்வாறு நீர் சமீபித்திருந்தால்) ஜீவியத்தில் இருமடங்கு (வேதனையையும்), உமது மரணத்தில் இரு மடங்கு (வேதனையையும்) நாம் உம்மைச் சுவைக்கச் செய்திருப்போம்; பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவியாளரை நீர் பெற்றுக் கொள்ள மாட்டீர்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
In that case We would have made you taste a double portion (of punishment) in this life and a double portion (of punishment) after death. And then you would have found none to help you against Us.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali