أَمْ أَمِنتُمْ أَن يُعِيدَكُمْ فِيهِ تَارَةً أُخْرَىٰ فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِّنَ ٱلرِّيحِ فَيُغْرِقَكُم بِمَا كَفَرْتُمْ ۙ ثُمَّ لَا تَجِدُوا۟ لَكُمْ عَلَيْنَا بِهِۦ تَبِيعًا
அல்லது (அல்லாஹ்வாகிய) அவன் மீண்டும் ஒரு முறை உங்களைக் கடலில் திரும்ப (பிரயாணிக்க)ச் செய்து (நீங்கள் கடலில் இருக்கும் பொழுது எல்லாவற்றையும் அழித்து விடும்) புயல் காற்றை உங்கள் மீது அவன் அனுப்பி, நீங்கள் நிராகரித்ததன் காரணமாக உங்களை மூழ்கடித்து விடுவதை நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (அவ்வாறெல்லாம் செய்ததன்) பின்னர், அதற்காக நம்மை(த் தொடர்ந்து) பழிவாங்குபவர் எவரையும் உங்களுக்காக நீங்கள் காண மாட்டீர்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Or do you feel secure that He will not send you back a second time to sea and send against you a hurricane of wind and drown you because of your disbelief? Then you will not find any avenger therein against Us.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali