8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:68

Mushaf
17:68

أَفَأَمِنتُمْ أَن يَخْسِفَ بِكُمْ جَانِبَ ٱلْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوا۟ لَكُمْ وَكِيلًا

(கரை சேர்ந்த பின்) கரையின் ஒரு பகுதியில் உங்களை அவன் விழுங்கச் செய்வதையோ அல்லது உங்கள் மீது கல் மாரியை அவன் அனுப்புவதையோ நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா?” (அவ்வாறு நிகழ்ந்தால் அதன்) பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீங்கள் காண மாட்டீர்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Do you then feel secure that He will not cause a side of the land to swallow you up, or that He will not send against you a violent sand-storm? Then, you shall find no Wakîl (guardian - one to guard you from the torment).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →