8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Isra 17:56

Mushaf
17:56

قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِۦ فَلَا يَمْلِكُونَ كَشْفَ ٱلضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا

“அல்லாஹ்வையன்றி (வேறு வணக்கத்திற்குரியவர்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களே, அத்தகையவர்களை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள், (அவ்வாறு அழைத்தால்) அவர்கள் உங்களை விட்டும் யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவும் (அதனைத்) திருப்பி விடவும் சக்தி பெற மாட்டார்கள்” என்று நபியே! நீர் கூறுவீராக!

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Say (O Muhammad صلى الله عليه و سلم): "Call upon those - besides Him - whom you pretend [to be gods like angels, ‘Îsâ (Jesus), ‘Uzair (Ezra), and others.]. They have neither the power to remove the adversity from you nor even to shift it from you to another person."

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 17. Al-Isra →