فَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ مُخْلِفَ وَعْدِهِۦ رُسُلَهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ ذُو ٱنتِقَامٍ
அல்லாஹ்வை – தன்னுடைய தூதர்களுக்கு தான் வாக்களித்ததற்கு மாறு செய்கின்றவன் என (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம், மேலும், நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், தண்டித்தலையுடையவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
So think not that Allâh will fail to keep His Promise to His Messengers. Certainly, Allâh is All-Mighty, All-Able of Retribution.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali