9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Ibrahim 14:48

Mushaf
14:48

يَوْمَ تُبَدَّلُ ٱلْأَرْضُ غَيْرَ ٱلْأَرْضِ وَٱلسَّمَـٰوَٰتُ ۖ وَبَرَزُوا۟ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ

இந்த பூமி வேறு(விதப்) பூமியாகவும், வானங்களும் (அவ்வாறே) மாற்றப்படும் நாளில் (அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவான்.) மேலும், யாவரையும் அடக்கி ஆளுகின்ற ஒருவனாகிய அல்லாஹ்வின் சந்நிதியில் அவர்கள் (அனைவரும், அணியணியாக) வெளியாகி (நின்று) விடுவர்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

On the Day when the earth will be changed to another earth and so will be the heavens, and they (all creatures) will appear before Allâh, the One, the Irresistible.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 14. Ibrahim →