9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Ibrahim 14:46

Mushaf
14:46

وَقَدْ مَكَرُوا۟ مَكْرَهُمْ وَعِندَ ٱللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ ٱلْجِبَالُ

இன்னும், அவர்கள் தங்கள் சூழ்ச்சியை உறுதியாகச் செய்து கொண்டிருந்தனர், அவர்களுடைய சூழ்ச்சி(க்குரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது, அவர்களுடைய சூழ்ச்சி, அதனால் மலைகளும் பெயர்ந்துவிடக் கூடியவைகளாக இருந்தபோதிலும் (ஒன்றும் பலனளிக்கப் போவதில்லை.)

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Indeed, they planned their plot, and their plot was with Allâh, though their plot was not such as to remove the mountains (real mountains or the Islâmic law) from their places (as it is of no importance)[Tafsir Ibn Kathir]1.

  1. It is said by some interpreters regarding this Verse that the Quraish pagans plotted against Prophet Muhammad صلى الله عليه وسلم to kill him but they failed and were unable to carry out their plot which they plotted.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 14. Ibrahim →