وَسَكَنتُمْ فِى مَسَـٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ ٱلْأَمْثَالَ
“அன்றியும் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களின் வசிப்பிடங்களில் நீங்கள் வசித்தீர்கள், நாம் அவர்களை எவ்வாறு (வேதனை) செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெளிவாகியும் விட்டது, (இதனைப்பற்றி) உங்களுக்குப் பல (முன்) உதாரணங்களையும் நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்” (என்றும் அல்லாஹ் பதில் கூறுவான்).
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
"And you dwelt in the dwellings of men who wronged themselves, and it was clear to you how We had dealt with them. And We put forth (many) parables for you."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali