وَأَنذِرِ ٱلنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ ٱلْعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ رَبَّنَآ أَخِّرْنَآ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوٓا۟ أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍ
அன்றியும், (நபியே!) மனிதர்களை – அவர்களுக்கு வேதனை வரும்நாளைப் பற்றி நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அநியாயம் செய்தார்களே அத்தகையோர் - (அந்நாளில்) “எங்கள் இரட்சகனே! சமீபத்திய (சொற்ப) தவணை வரை எங்களைப் பிற்படுத்துவாயாக! (அவ்வாறு நீ எங்களை பிற்படுத்தினால்) நாங்கள் உன் அழைப்பை ஏற்கின்றோம், (உன்) தூதர்களையும் பின்பற்றுகின்றோம்” என்று கூறுவார்கள், “(இதற்கு) முன்னர் உங்களுக்கு அழிவே இல்லை என்று நீங்கள் சத்தியம் செய்து (கூறிக்) கொண்டிருக்கவில்லையா?” (என்றும்),
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And warn (O Muhammad صلى الله عليه و سلم) mankind of the Day when the torment will come unto them; then the wrong-doers will say: "Our Lord! Respite us for a little while, we will answer Your Call and follow the Messengers!" (It will be said): "Had you not sworn aforetime that you would not leave (the world for the Hereafter).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali