9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Ibrahim 14:43

Mushaf
14:43

مُهْطِعِينَ مُقْنِعِى رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْـِٔدَتُهُمْ هَوَآءٌ

(அந்நாளில்) அவர்கள் விரைந்து ஓடக்கூடியவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தி(மேல் நோக்கி)யவர்களாக இருப்பர், அவர்களுடைய (நிலைகுத்திய) பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது, அவர்களுடைய இதயங்கள் (திக் பிரமை கொண்டு) செயலற்றுவிடும்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

(They will be) hastening forward with necks outstretched, their heads raised up (towards the sky), their gaze returning not towards them and their hearts empty (from thinking because of extreme fear).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 14. Ibrahim →