وَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ غَـٰفِلًا عَمَّا يَعْمَلُ ٱلظَّـٰلِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ ٱلْأَبْصَـٰرُ
மேலும், (நபியே!) அநியாயக்காரர்கள் செய்கின்றவைகளைப் பற்றி அல்லாஹ்வை பராமுகமானவனாக நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம், அவர்களை அவன் தாமதப்படுத்துவதெல்லாம் பார்வைகள் எதில் நிலை குத்தியவாறு இருக்குமோ அந்த (கொடியதொரு மறுமை) நாளுக்காகத்தான்.,
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Consider not that Allâh is unaware of that which the Zâlimûn (polytheists, wrong-doers) do, but He gives them respite up to a Day when the eyes will stare in horror.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali