رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ
“எங்களுடைய இரட்சகனே! எனக்கும், என் பெற்றோருக்கும், (மற்ற) விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக” (என்றும் பிரார்த்தித்தார்).
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
"Our Lord! Forgive me and my parents, and (all) the believers on the Day when the reckoning will be established."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali