9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Ibrahim 14:22

Mushaf
14:22

وَقَالَ ٱلشَّيْطَـٰنُ لَمَّا قُضِىَ ٱلْأَمْرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمْ وَعْدَ ٱلْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِىَ عَلَيْكُم مِّن سُلْطَـٰنٍ إِلَّآ أَن دَعَوْتُكُمْ فَٱسْتَجَبْتُمْ لِى ۖ فَلَا تَلُومُونِى وَلُومُوٓا۟ أَنفُسَكُم ۖ مَّآ أَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ أَنتُم بِمُصْرِخِىَّ ۖ إِنِّى كَفَرْتُ بِمَآ أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ ٱلظَّـٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ

(இக்குற்றவாளிகளைப் பற்றித்)தீர்ப்புக் கூறப்பட்ட பின்னர் ஷைத்தான் (இவர்களிடம்) “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியாக வாக்களித்திருந்தான், (அவ்வாறே நிறைவேற்றியும் விட்டான்) உங்களுக்கு நானும் (பொய்யாக) வாக்களித்திருந்தேன், ஆனால் நான் உங்களுக்கு கொடுத்த வாக்கில் மாறு செய்தேன், நான் உங்களை அழைத்தேன், நீங்கள் என்ககு பதில் கூறினீர்கள் என்பதைத் தவிர எனக்கு யாதோர் அதிகாரமும் உங்கள் மீது இல்லை, ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள், உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள், நான் உங்களை காப்பாற்றுபவனல்ல, என்னை நீங்கள் காப்பாற்றுபவர்களுமல்லர், (இதற்கு) முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன், நிச்சயமாக அநியாயக்காரர்கள் - அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு” என்று கூறுவான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And Shaitân (Satan) will say when the matter has been decided: "Verily, Allâh promised you a promise of truth. And I too promised you, but I betrayed you. I had no authority over you except that I called you, and you responded to me. So blame me not, but blame yourselves. I cannot help you, nor can you help me. I deny your former act in associating me (Satan) as a partner with Allâh (by obeying me in the life of the world). Verily, there is a painful torment for the Zâlimûn (polytheists and wrong-doers)."

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 14. Ibrahim →