8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Ibrahim 14:21

Mushaf
14:21

وَبَرَزُوا۟ لِلَّهِ جَمِيعًا فَقَالَ ٱلضُّعَفَـٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ ٱللَّهِ مِن شَىْءٍ ۚ قَالُوا۟ لَوْ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيْنَـٰكُمْ ۖ سَوَآءٌ عَلَيْنَآ أَجَزِعْنَآ أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍ

மேலும், (மறுமையில்) அனைவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் வெளிப்பட்டு (நின்று) விடுவார்கள், (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் கர்வங்கொண்டிருந்தவர்களிடம், “நிச்சயமாக (உலகில்) நாங்கள் (நீங்கள் காட்டியவழியில்) உங்களையே பின்தொடர்ந்தவர்களாக இருந்தோம், ஆகவே (வர இருக்கும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும், எங்களைவிட்டும் நீங்கள் தடுக்கக் கூடியவர்களா?” என்று கேட்பார்கள்; (அ(தற்க)வர்கள், “அல்லாஹ் எங்களுக்கு (யாதொரு) வழியைக் காண்பித்தால் (அதனை) நாங்கள் உங்களுக்குக் காண்பித்துத் தருவோம், (எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதைபதைத்துத் துடிதுடிப்பதும் அல்லது பொறுத்திருப்பதும் எங்களுக்கு சமமானதாகும்; (இவ்வேதனையிலிருந்து விலகி) தப்பிச் செல்லுமிடம் எங்களுக்கில்லையே” என்று (வருந்திக்) கூறுவார்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And they all shall appear before Allâh (on the Day of Resurrection); then the weak will say to those who were arrogant (chiefs): "Verily, we were following you; can you avail us anything against Allâh’s Torment?" They will say: "Had Allâh guided us, we would have guided you. It makes no difference to us (now) whether we rage, or bear (these torments) with patience; there is no place of refuge for us."

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 14. Ibrahim →