وَأُدْخِلَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ ۖ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَـٰمٌ
இன்னும், விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர் சுவனபதிகளில் பிரவேசிக்கப்படுவார்கள், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், தங்கள் இரட்சகனின் உத்தரவு கொண்டு அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள், அவற்றில் அவர்களின் காணிக்கை(யானது ஒருவர் மற்றவருக்கு உங்களுக்கு) சாந்தி உண்டாவதாக” என்பதாகும்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And those who believed (in the Oneness of Allâh and His Messengers and whatever they brought) and did righteous deeds, will be made to enter Gardens under which rivers flow, - to dwell therein for ever (i.e. in Paradise), with the Permission of their Lord. Their greeting therein will be: Salâm (peace!).1
See the footnote of (V.4:86).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali