8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 72

/ 604
Page 72

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

3. Ali 'Imranسورة آل عمران

3:166

وَمَآ أَصَـٰبَكُمْ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ فَبِإِذْنِ ٱللَّهِ وَلِيَعْلَمَ ٱلْمُؤْمِنِينَ

இன்னும் இரு படைகளும் சந்தித்த நாளன்று, உங்களுக்கு ஏற்பட்டவை(களான துன்பங்)கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது) இன்னும், உண்மை விசுவாசிகளை(ப் பிரித்து) அறிவித்து விடு)வதற்காகவே (இவ்வாறு செய்)தான்.

And what you suffered (of the disaster) on the day (of the battle of Uhud when) the two armies met, was by the leave of Allâh, in order that He might test the believers.

3:167

وَلِيَعْلَمَ ٱلَّذِينَ نَافَقُوا۟ ۚ وَقِيلَ لَهُمْ تَعَالَوْا۟ قَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدْفَعُوا۟ ۖ قَالُوا۟ لَوْ نَعْلَمُ قِتَالًا لَّٱتَّبَعْنَـٰكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَـٰنِ ۚ يَقُولُونَ بِأَفْوَٰهِهِم مَّا لَيْسَ فِى قُلُوبِهِمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ

இன்னும் முனாஃபிக்குகளாக (வேஷதாரிகளாக) ஆகி விட்டார்களே அவர்களையும் (பிரித்து) அறி(வித்துவிடு)வதற்காகத்தான் (இவ்வாறு செய்தான். விசுவாசிகளே! அந்த முனாஃபிக்குகளிடம், நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிய வாருங்கள், அல்லது (அந்த நிராகரிப்பவர்களை) நீங்கள் தடுத்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டதற்கு, “யுத்தம் பற்றியதுதான் என்று இதனை) நாங்கள் அறிந்திருந்தால் உங்களைத் தொடர்ந்தே வந்திருப்போம், என்று அவர்கள் கூறினார்கள், அன்றையத்தினம் அவர்கள், விசுவாசத்தைவிட, நிராகரிப்புக்கே மிகவும் சமீபத்திலிருந்தார்கள், தங்கள் இதயங்களில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாய்களால் கூறுகிறார்கள், மேலும், அவர்கள் (தங்கள் இதயங்களில்) மறைத்துக்கொண்டிருப்பதை அல்லாஹ் மிக அறிபவன்.

And that He might test the hypocrites, it was said to them: "Come, fight in the Way of Allâh or (at least) defend yourselves." They said: "Had we known that fighting will take place, we would certainly have followed you." They were that day, nearer to disbelief than to Faith, saying with their mouths what was not in their hearts. And Allâh has full knowledge of what they conceal.

3:168

ٱلَّذِينَ قَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ وَقَعَدُوا۟ لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا۟ ۗ قُلْ فَٱدْرَءُوا۟ عَنْ أَنفُسِكُمُ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

அத்தகையோர், (யுத்தத்திற்குச் செல்லாமல் தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (யுத்தத்தில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி “அவர்களும் எங்களுக்கு கீழப்படிந்திருந்தால் (யுத்தத்திற்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (ஆகவே) “நீங்கள் உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாகயிருந்தால், (அவர்களை என்ன!) நீங்கள் உங்களுக்கே மரணம் அணுகாதவாறு தடுத்துவிடுங்கள் (பார்ப்போம்) என்று (நபியே!) நீர் கூறுவீராக!

(They are) the ones who said about their killed brethren while they themselves sat (at home): "If only they had listened to us, they would not have been killed." Say: "Avert death from your ownselves, if you speak the truth."

3:169

وَلَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتًۢا ۚ بَلْ أَحْيَآءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

(விசுவாசங்கொண்டோரே!) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் நிச்சயமாக எண்ண வேண்டாம், மாறாக அவர்கள் தங்களின் இரட்சகனிடத்தில் உயிருள்ளோராக இருக்கிறார்கள், அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.

Think not of those who are killed in the Way of Allâh as dead. Nay, they are alive, with their Lord, and they have provision.

3:170

فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَيَسْتَبْشِرُونَ بِٱلَّذِينَ لَمْ يَلْحَقُوا۟ بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

அல்லாஹ் தன் பேரருளால் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்தவர்களாக இருக்கின்றார்கள், (மேலும், யுத்தத்தில் இறக்காது) தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி, “அவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை, அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்” என்றும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள்.

They rejoice in what Allâh has bestowed upon them of His Bounty and rejoice for the sake of those who have not yet joined them, but are left behind (not yet martyred) that on them no fear shall come, nor shall they grieve.

3:171

۞ يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُؤْمِنِينَ

அல்லாஹ்விடமிருந்துள்ள அருட்கொடையைக் கொண்டும், பேரருளைக் கொண்டும்; நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளின் (நற்) கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கமாட்டான் என்பதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள்.

They rejoice in a Grace and a Bounty from Allâh, and that Allâh will not waste the reward of the believers.

3:172

ٱلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعْدِ مَآ أَصَابَهُمُ ٱلْقَرْحُ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا۟ مِنْهُمْ وَٱتَّقَوْا۟ أَجْرٌ عَظِيمٌ

அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்குக் காயம் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடைய மற்றும் தூதருடைய அழைப்பை ஏற்றனர், (ஆகவே யுத்தத்திற்குச் சென்றனர்) இவர்களில் யார் அழகானவற்றைச் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து தங்களைக் காத்துக்) கொண்டார்களோ அத்தகையவர்களுக்கு மகத்தான (நற்) கூலியுண்டு.

Those who answered (the Call of) Allâh and the Messenger (Muhammad صلى الله عليه وسلم) after being wounded; for those of them who did good deeds and feared Allâh, there is a great reward.

3:173

ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدْ جَمَعُوا۟ لَكُمْ فَٱخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَـٰنًا وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ

அவர்கள் எத்தகையோரென்றால்,(ஒருசில) மனிதர்கள் அவர்களிடம் (வந்து) உங்களுக்கு விரோதமாக (யுத்தம் புரிய) நிச்சயமாக மனிதர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர்; ஆதலால், அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்\" என்று கூறினர். அப்போது இ(க்)கூற்றானது அவர்களுக்கு(ப் பயம் ஏற்படுத்துவதற்கு பதிலாக) விசுவாசத்தை (-ஈமானை) அதிகப்படுத்தியது. மேலும், \"அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், பாதுகாவலரில் அவன் மிக்க நல்லவன்” என்றும் அவர்கள் கூறினார்கள்.

Those (i.e. believers) unto whom the people (hypocrites) said, "Verily, the people (pagans) have gathered against you (a great army), therefore, fear them." But it (only) increased them in Faith, and they said: "Allâh (Alone) is Sufficient for us, and He is the Best Disposer of affairs (for us).1"

  1. Allâh’s Statement:- "Those (i.e. believers) unto whom the people (hypocrites) said, ‘Verily, the people (pagans) have gathered against you (a great army), therefore, fear them.’ " a) Narrated Ibn ‘Abbâs رضي الله عنهما: (The saying:) "Allâh (Alone) is… Show more

    Allâh’s Statement:- "Those (i.e. believers) unto whom the people (hypocrites) said, ‘Verily, the people (pagans) have gathered against you (a great army), therefore, fear them.’ "

    a) Narrated Ibn ‘Abbâs رضي الله عنهما: (The saying:) "Allâh (Alone) is Sufficient for us, and He is the Best Disposer of affairs (for us)" was said by Ibrâhîm (Abraham) عليه السلام when he was thrown into the fire; and it was said by Muhammad (صلى الله عليه وسلم) when they (i.e. hypocrites) said, "Verily, the people (pagans) have gathered against you (a great army), therefore, fear them," but it (only) increased them in Faith and they said: "Allâh (Alone) is Sufficient for us, and He is the Best Disposer of affairs (for us)." (V.3:173) (Sahih Al-Bukhâri, Vol.6, Hadîth No.86).

    b) Narrated Ibn ‘Abbâs رضي الله عنهما: The last statement of Ibrâhîm (Abraham) عليه السلام when he was thrown into the fire, was: "Allâh (Alone) is Sufficient for me and He is the Best Disposer (of my affairs)." (Sahih Al-Bukhâri, Vol.6, Hadîth No.87).