8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 509

/ 604
Page 509

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

47. Muhammadسورة محمد

47:20

وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَوْلَا نُزِّلَتْ سُورَةٌ ۖ فَإِذَآ أُنزِلَتْ سُورَةٌ مُّحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا ٱلْقِتَالُ ۙ رَأَيْتَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ ٱلْمَغْشِىِّ عَلَيْهِ مِنَ ٱلْمَوْتِ ۖ فَأَوْلَىٰ لَهُمْ

மேலும், விசுவாசங்கொண்டவர்கள் (போர்செய்வது பற்றி) யாதொரு (தனி) அத்தியாயம் இறக்கிவைக்கபடவேண்டாமா? என்று கூறுகிறார்கள், (அவ்வாறே) ஒரு தீர்க்கமான அத்தியாயம் இறக்கிவைக்கப்பட்டு, அதில் போர் (செய்வது) பற்றிக் கூறப்பட்டிருந்தால், தங்களுடைய இதயங்களில் நோய் இருகின்றதே அத்தகையோர் மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்போர் பார்ப்பதைப்போல், (நபியே!) உம்மை அவர்கள் பார்ப்பதை நீர் காண்பீர்! ஆகவே, (அவர்களை அழிக்கக் கூடியது) அவர்களுக்கு நெருங்கிவிட்டது.

Those who believe say: "Why is not a Sûrah (chapter of the Qur’ân) sent down (for us)? But when a decisive Sûrah (explaining and ordering things) is sent down, and fighting (Jihâd - holy fighting in Allâh’s cause) is mentioned (i.e. ordained) therein, you will see those in whose hearts is a disease (of hypocrisy) looking at you with a look of one fainting to death. But it was better for them (hypocrites, to listen to Allâh and to obey Him).

47:21

طَاعَةٌ وَقَوْلٌ مَّعْرُوفٌ ۚ فَإِذَا عَزَمَ ٱلْأَمْرُ فَلَوْ صَدَقُوا۟ ٱللَّهَ لَكَانَ خَيْرًا لَّهُمْ

(நபியே! உமக்குக்) கீழ்ப்பட்டு நடப்பதும், (உம்மிடம் எதைக் கூறிய போதிலும்) கண்ணியமாகப் பேசுவதும் தாம் (அவர்களுக்கு நன்று), ஆகவே, (போர் செய்வது பற்றிய) காரியம் உறுதியாகிவிட்டால், அப்போது அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.

Obedience (to Allâh) and good words (were better for them). And when the matter (preparation for Jihâd ) is resolved on, then if they had been true to Allâh, it would have been better for them.

47:22

فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَتُقَطِّعُوٓا۟ أَرْحَامَكُمْ

நீங்கள் (அல்லாஹ்வின் வேதத்திற்கு கீழ்ப்படிவதை விட்டும்) புறக்கணித்து விடுவீர்களாயின், பூமியில் (இரத்தத்தை ஓட்டி) விஷமம் செய்யவும், இரத்த பந்தத்தில் உங்களது சுற்றத்தாரைத் துண்டித்துவிடவும் முனைவீர்களா?

Would you then, if you were given the authority, do mischief in the land, and sever your ties of kinship?1

  1. . a) Narrated Abû Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Allâh created His creation, and when He finished it, the womb got up and caught hold of Allâh whereupon Allâh said, ‘What is the matter?’ On that, it said, ‘I seek refuge with you… Show more

    .

    a) Narrated Abû Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Allâh created His creation, and when He finished it, the womb got up and caught hold of Allâh whereupon Allâh said, ‘What is the matter?’ On that, it said, ‘I seek refuge with you from Al-qatî‘âh (those who sever the ties of kith and kin).’ On that Allâh said, ‘Will you accept (be satisfied) if I bestow My Favours on him who keeps your ties, and withhold My Favours from him who severs your ties?’ On that it said, ‘Yes, O my Lord!’ Then Allâh said, ‘That is for you.’ Abu Hurairah added: If you wish, you can recite: "Would you then, if you were given the authority, do mischief in the land and sever your ties of kinship?" (V.47:22). (Sahih Al Bukhari, Vol.6, Hadîth No.354).

    b) See the footnote of (V.2:27).

47:23

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَىٰٓ أَبْصَـٰرَهُمْ

அவர்கள்-எத்தகையோரென்றால் அவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களை செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் (போக்கிக்) குருடாக்கி விட்டான்.

Such are they whom Allâh has cursed, so that He has made them deaf and blinded their sight.

47:24

أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلْقُرْءَانَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَآ

அவர்கள் இந்தக் குர் ஆனை ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்கள் மீது அவற்றிற்குரிய பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?

Do they not then think deeply in the Qur’ân, or are their hearts locked up (from understanding it)?

47:25

إِنَّ ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَـٰرِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْهُدَى ۙ ٱلشَّيْطَـٰنُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ

நிச்சயமாக நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவான பின்னர் (அதை விட்டும் புறக்கணித்துத்) தங்கள் பின் புறங்களின் மீது திரும்பிச் சென்றுவிட்டார்களே அத்தகையோர்-(அவர்களது செயல்களை) ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக்காட்டி, அவர்களுக்கு (வீணான ஆசைகளை) நீட்டியும் விட்டான்.

Verily, those who have turned back (have apostatised) as disbelievers after the guidance has been manifested to them - Shaitân (Satan) has beautified for them (their false hopes), and (Allâh) prolonged their term (age).

47:26

ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لِلَّذِينَ كَرِهُوا۟ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمْ فِى بَعْضِ ٱلْأَمْرِ ۖ وَٱللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ

இது, (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தை வெறுத்துக் கொண்டிருந்தோர்(களாகிய யூதர்) களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்” என்று (இரகசியமாகக்) கூறியதனாலாகும், மேலும், அல்லாஹ் அவர்கள் மறைத்திருப்பவற்றை நன்கறிவான்.

This is because they said to those who hate what Allâh has sent down: "We will obey you in part of the matter." But Allâh knows their secrets.

47:27

فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ ٱلْمَلَـٰٓئِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَـٰرَهُمْ

எனவே, அவர்களுடைய முகங்கள் மீதும், அவர்களின் முதுகுகளின் மீதும் அடித்து (உயிரைக் கைப்பற்றும்) மலக்குகள், அவர்களை மரணமடையச் செய்யும் பொது (அவர்களின் நிலை) எவ்வாறிருக்கும்?

Then how (will it be) when the angels will take their souls at death, smiting their faces and their backs?

47:28

ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱتَّبَعُوا۟ مَآ أَسْخَطَ ٱللَّهَ وَكَرِهُوا۟ رِضْوَٰنَهُۥ فَأَحْبَطَ أَعْمَـٰلَهُمْ

இது, (ஏனெனில்) அல்லாஹ்விற்கு கோபமூட்டக்கூடியதை இவர்கள் பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தும் வந்தனர் என்ற காரணத்தினாலாகும், ஆதலால், அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்வாகிய) அவன் அழித்துவிட்டான்.

That is because they followed that which angered Allâh and hated that which pleased Him. So He made their deeds fruitless.

47:29

أَمْ حَسِبَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ أَن لَّن يُخْرِجَ ٱللَّهُ أَضْغَـٰنَهُمْ

தம் இதயங்களில் (வஞ்சக) நோய் இருக்கின்றதே அத்தகையவர்கள்-அவர்களுடைய கடும் பொறாமைகளை அல்லாஹ் வெளிப்படுதிவிடவே மாட்டான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனரா?

Or do those in whose hearts is a disease (of hypocrisy), think that Allâh will not bring to light all their hidden ill-wills?1

  1. See hypocrisy in the Appendix II