الٓمٓ
அலிஃப் லாம் மீம்.
Alif-Lâm-Mîm.
9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓ
அலிஃப் லாம் மீம்.
Alif-Lâm-Mîm.
تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ٱلْحَكِيمِ
இவை தீர்க்கமான அறிவு நிறைந்த (இவ்)வேதத்தின் வசனங்களாகும்.
These are Verses of the Wise Book (the Qur’ân).
هُدًى وَرَحْمَةً لِّلْمُحْسِنِينَ
(இது) நன்மை செய்வோருக்கு நேர் வழிகாட்டியாகவும், அருளாகவும் இருக்கின்றது.
A guide and a mercy for the Muhsinûn (good-doers).1
See the footnote of (V.9:120).
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلْـَٔاخِرَةِ هُمْ يُوقِنُونَ
அவர்கள் எத்தகையோரென்றால், தொழுகையை முறையாக நிறைவேற்றுவார்கள், ஜகாத்தையும் கொடுப்பார்கள், இன்னும், அவர்கள்-மறுமையைக் கொண்டு அவர்களே-உறுதி(யாக நம்பிக்கைக்) கொள்வார்கள்.
Those who perform As-Salât (Iqamat-as-Salât) and give Zakât and they have faith in the Hereafter with certainty.
أُو۟لَـٰٓئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
இத்தகையோர்தாம், தங்கள் இரட்சகனின் நேர் வழியில் இருப்பவர்கள், மேலும், இத்தகையோர்தாம் வெற்றிபெறுகிறவர்கள்.
Such are on guidance from their Lord, and such are the successful.
وَمِنَ ٱلنَّاسِ مَن يَشْتَرِى لَهْوَ ٱلْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ
(இவர்களைத் தவிர) மனிதரில்-அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து (மனிதர்களை) வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர், (அல்லாஹ்வின் வசனங்களாகிய) அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக்கொள்கின்றனர். இத்தகையோர் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
And of mankind is he who purchases idle talks (i.e. music, singing, etc.) to mislead (men) from the Path of Allâh without knowledge, and takes it (the Path of Allâh, or the Verses of the Qur’ân) by way of mockery. For such there will be a humiliating torment (in the Hell-fire).1
What is said regarding the one who regards an alcoholic drink lawful to drink, and calls it by another name.
Narrated Abu ‘Âmir or Abu Malik Al-Ash‘ari that he heard the Prophet صلى الله عليه وسلم saying: "From among my followers there will be some people who will consider illegal sexual intercourse, the wearing of silk, the drinking of alcoholic drinks, and the use of musical instruments as lawful. And (from them), there will be some who will stay near the side of a mountain, and in the evening their shepherd will come to them with their sheep and ask them for something, but they will say to him: ‘Return to us tomorrow.’ Allâh will destroy them during the night and will let the mountain fall on them, and He will transform the rest of them into monkeys and pigs; and they will remain so till the Day of Resurrection." (Sahih Al-Bukhari, Vol. 7, Hadith No. 494B).
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا وَلَّىٰ مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِىٓ أُذُنَيْهِ وَقْرًا ۖ فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ
மேலும், அ(த்தகைய)வனின் மீது நம்முடைய வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவற்றை அவன் கேட்காதவனைப் போல், தன்னுடைய இரு காதுகளிலும் தடுப்பு உள்ளவனைப் போல் கர்வங்கொண்டவனாக(ப்புறக்கணித்து)த் திரும்பிவிடுகிறான். ஆகவே, அவனுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
And when Our Verses (of the Qur’ân) are recited to such a one, he turns away in pride,1 as if he heard them not - as if there were deafness in his ear. So announce to him a painful torment.
See the footnote of (V.22:9).
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ جَنَّـٰتُ ٱلنَّعِيمِ
நிச்சயமாக விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-அவர்களுக்கு அருட்கொடையுடைய சுவனபதிகளுண்டு.
Verily, those who believe (in Islâmic Monotheism) and do righteous good deeds, for them are Gardens of Delight (Paradise).
خَـٰلِدِينَ فِيهَا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
அதில் அவர்கள் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள், அல்லாஹ்வுடைய (இவ்) வாக்குறுதி உண்மையானதே! அவனோ (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
To abide therein. It is a Promise of Allâh in truth. And He is the All-Mighty, the All-Wise.
خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ وَأَلْقَىٰ فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍ ۚ وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்திருக்கிறான், அதனை நீங்கள் பார்க்கின்றீர்கள், பூமியில்-அது உங்களைக் கொண்டு அசைந்து விடாதிருக்கும் பொருட்டு, அசையாத மலைகளையும் அதில் ஆக்கிவைத்தான், இன்னும், ஒவ்வொரு (விதமான) பிராணியையும் அதில் அவன் பரவச்செய்தான், (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே வானத்திலிருந்து நீரை இறக்கிவைத்தோம், பின்னர், (புற்பூண்டுகளில்) அழகான ஒவ்வொரு வகையிலிருந்து அதில் நாம் முளைக்கச் செய்தோம்.
He has created the heavens without any pillars that you see, and has set on the earth firm mountains lest it should shake with you. And He has scattered therein moving (living) creatures of all kinds. And We send down water (rain) from the sky, and We cause (plants) of every goodly kind to grow therein.
هَـٰذَا خَلْقُ ٱللَّهِ فَأَرُونِى مَاذَا خَلَقَ ٱلَّذِينَ مِن دُونِهِۦ ۚ بَلِ ٱلظَّـٰلِمُونَ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ
(ஆகவே நபியே! நீர் அவர்களிடம் கூறுவீராக:) “இவை (யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும், ஆகவே அவனையன்றி (நீங்கள் வணக்கத்திற்குரியவர்களெனக் கூறுகின்ற) அவர்கள் எதனைப் படைத்திருகின்றனர் என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள், (அவ்வாறு ஒன்றும்) இல்லை (அல்லாஹ்வையன்றி மற்றவைகளை வணங்கும் இந்த) அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்.
This is the creation of Allâh. So show Me that which those (whom you worship) besides Him have created. Nay, the Zâlimûn (polytheists, wrongdoers and those who do not believe in the Oneness of Allâh) are in plain error.