10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Mushaf · Page 311

/ 604
Page 311

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

19. Maryamسورة مريم

19:77

أَفَرَءَيْتَ ٱلَّذِى كَفَرَ بِـَٔايَـٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا

(நபியே!) நம்முடைய வசனங்களை நிராகரித்தோனை நீர் பார்த்தீரா? அவன் (மறுமையிலும்) நான் நிச்சயமாக செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன் எனவும் கூறினான்.

Have you seen him who disbelieved in Our Ayât (this Qur’ân and Muhammad صلى الله عليه وسلم) and said: "I shall certainly be given wealth and children [if I will be alive (again)]."

19:78

أَطَّلَعَ ٱلْغَيْبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَـٰنِ عَهْدًا

(மறுமையில் அவன் கூறியது போன்றது உண்டா? (என்ற) மறைவானதை அவன் அறிந்திருக்கின்றானா? அல்லது அர்ரஹ்மானிடத்தில் அது பற்றியதொரு உறுதிமொழியைப் பெற்றிருக்கின்றானா?

Has he known the Unseen or has he taken a covenant from the Most Gracious (Allâh)?

19:79

كَلَّا ۚ سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلْعَذَابِ مَدًّا

(அவன் கூறுகிற அவ்வாறு) அன்று! அவன் கூறுகின்றவற்றை நாம் எழுதி வருவோம், (அதற்குத் தக்கவாறு) வேதனையிலிருந்து நாம் அவனுக்கு மிக மிக அதிகப்படுத்தியும் விடுவோம்.

Nay, We shall record what he says, and We shall increase his torment (in the Hell);

19:80

وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًا

இன்னும், அவன் கூறுகின்றவற்றுக்கு நாமே அனந்தரங்கொண்டு விடுவோம், (இவைகளை இழந்துவிட்டு) தனியாகவே நம்மிடம் அவன் வருவான்.

And We shall inherit from him (at his death) all that he talks of (i.e. wealth and children which We have bestowed upon him in this world), and he shall come to Us alone.

19:81

وَٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةً لِّيَكُونُوا۟ لَهُمْ عِزًّا

(இணை வைத்துக்கொண்டிருந்த) இவர்கள், (அல்லாஹ்வின் வேதனையிலிருந்து காத்து) தங்களுக்கு உதவியாக அவர்கள் ஆவதற்காக அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

And they have taken (for worship) âlihah (gods) besides Allâh, that they might give them honour, power and glory (and also protect them from Allâh’s punishment).

19:82

كَلَّا ۚ سَيَكْفُرُونَ بِعِبَادَتِهِمْ وَيَكُونُونَ عَلَيْهِمْ ضِدًّا

அவ்வாறன்று! தங்களை இவர்கள் வணங்கியதையும் (அத்தெய்வங்கள்) நிராகரிப்பார்கள், இவர்களுக்கு விரோதமாகவும் அவர்கள் ஆகிவிடுவர்.

Nay, but they (the so-called gods) will deny their worship of them, and become opponents to them (on the Day of Resurrection).

19:83

أَلَمْ تَرَ أَنَّآ أَرْسَلْنَا ٱلشَّيَـٰطِينَ عَلَى ٱلْكَـٰفِرِينَ تَؤُزُّهُمْ أَزًّا

(நபியே!) நிராகரிப்போரை (தீயவைகளைச் செய்யுமாறு) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்கவில்லையா?

See you not that We have sent the Shayâtîn (devils) against the disbelievers to push them to do evil.

19:84

فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ ۖ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا

ஆதலால், அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர், அவர்களுக்காக (வேதனை ஏற்படக்கூடிய நாட்களை) எண்ணிக்கையால் நாம் கணித்துக் கொண்டேயிருக்கிறோம்.

So make no haste against them; We only count out to them a (limited) number (of the days of the life of this world and delay their term so that they may increase in evil and sins).

19:85

يَوْمَ نَحْشُرُ ٱلْمُتَّقِينَ إِلَى ٱلرَّحْمَـٰنِ وَفْدًا

பயபக்தியுடையவர்களை அர்ரஹ்மானிடம், கண்ணியமிக்க (விருந்தினர்) குழுவாக நாம் ஒன்று திரட்டும் நாளில்-

The Day We shall gather the Muttaqûn (the pious - See V.2:2) unto the Most Gracious (Allâh), like a delegation (presented before a king for honour).

19:86

وَنَسُوقُ ٱلْمُجْرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرْدًا

மேலும் குற்றவாளிகளைத் தாகித்தவர்களாக நரகத்தின்பால் (அந்நாளில்) நாம் ஓட்டிச் செல்வோம்.

And We shall drive the Mujrimûn (polytheists, sinners, criminals, disbelievers in the Oneness of Allâh) to Hell, in a thirsty state (like a thirsty herd driven down to water).

19:87

لَّا يَمْلِكُونَ ٱلشَّفَـٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَـٰنِ عَهْدًا

அர்ரஹ்மானிடம் உறுதிமொழி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) பரிந்துரை செய்ய அதிகாரம் பெறமாட்டார்கள்.

None shall have the power of intercession, but such a one as has received permission (or promise) from the Most Gracious (Allâh).

19:88

وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَـٰنُ وَلَدًا

இன்னும், (கிறிஸ்தவர்களான) அவர்கள் ரஹ்மான் (தனக்கு) குமாரனை எடுத்துக்கொண்டான் எனக் கூறுகின்றனர்.

And they say: "The Most Gracious (Allâh) has begotten a son (or offspring or children) [as the Jews say: ‘Uzair (Ezra) is the son of Allâh, and the Christians say that He has begotten a son [‘Îsâ (Jesus) عليه السلام], and the pagan Arabs say that He has begotten daughters (angels and others.)]."

19:89

لَّقَدْ جِئْتُمْ شَيْـًٔا إِدًّا

நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் (என்று நபியே! அவர்களிடம் நீர் கூறுவீராக!)

Indeed you have brought forth (said) a terrible evil thing.

19:90

تَكَادُ ٱلسَّمَـٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ ٱلْأَرْضُ وَتَخِرُّ ٱلْجِبَالُ هَدًّا

இ(வ்வாறு நீங்கள் கூறுவ)தனால் வானங்கள் வெடித்துவிடவும், பூமி பிளந்துவிடவும் மலைகள் இடிந்து நொறுங்கி விடவும் நெருங்கிவிடும்.

Whereby the heavens are almost torn, and the earth is split asunder, and the mountains fall in ruins,

19:91

أَن دَعَوْا۟ لِلرَّحْمَـٰنِ وَلَدًا

ரஹ்மானுக்கு குமாரன் உண்டென்று அவர்கள் அழைத்ததன் காரணமாக (அவை நிகழக்கூடும்).

That they ascribe a son (or offspring or children) to the Most Gracious (Allâh).

19:92

وَمَا يَنۢبَغِى لِلرَّحْمَـٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا

குமாரனை எடுத்துக்கொள்வது அர்ரஹ்மானுக்கு அவசியமுமல்ல.

But it is not suitable for (the Majesty of) the Most Gracious (Allâh) that He should beget a son (or offspring or children).

19:93

إِن كُلُّ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ إِلَّآ ءَاتِى ٱلرَّحْمَـٰنِ عَبْدًا

(ஏனென்றால்,) வானங்களிலும், பூமியிலும் உள்ள (மனிதர்கள், ஜின் இனத்தவர், அமரர்கள் ஆகியோரில்) ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாக வந்தேயல்லாமல் (வேறு) இல்லை.

There is none in the heavens and the earth but comes unto the Most Gracious (Allâh) as a slave.

19:94

لَّقَدْ أَحْصَىٰهُمْ وَعَدَّهُمْ عَدًّا

அவர்களை திட்டமாக அவன் (பூரணமாக) சூழ்ந்தறிந்துள்ளான், அவர்(களின் எண்ணிக்கை)களை துல்லியமாக கணக்கிட்டும் வைத்திருக்கிறான்.

Verily He knows each one of them, and has counted them a full counting.

19:95

وَكُلُّهُمْ ءَاتِيهِ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فَرْدًا

அவர்களில் ஒவ்வொருவரும் மறுமைநாளில் அவனிடம் தனியாகவே வருவர்.

And everyone of them will come to Him alone on the Day of Resurrection (without any helper, or protector or defender).