மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
تُؤْتِىٓ أُكُلَهَا كُلَّ حِينٍۭ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அது தன் இரட்சகனின் அனுமதிகொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது, மேலும் மனிதர்களுக்கு-அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக இவ்வுதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான்.
Giving its fruit at all times, by the Leave of its Lord, and Allâh sets forth parables for mankind in order that they may remember.
وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجْتُثَّتْ مِن فَوْقِ ٱلْأَرْضِ مَا لَهَا مِن قَرَارٍ
இன்னும், கெட்ட வாக்கியத்திற்கு உதாரணமாகிறது: பூமியின் மேற்புறத்திலிருந்து வேறோடு பிடுங்கப்பட்ட கெட்ட மரத்தைப் போன்றாகும், அதற்கு (நிலைத்து நிற்கும்) உறுதியான நிலை இல்லை
And the parable of an evil word is that of an evil tree uprooted from the surface of earth, having no stability.
يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْقَوْلِ ٱلثَّابِتِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْـَٔاخِرَةِ ۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّـٰلِمِينَ ۚ وَيَفْعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ
விசுவாசங்கொண்டுள்ளார்களே அத்தகையோரை, இம்மை வாழ்விலும் மறுமையிலும் (ஷஹாதத்துக் கலிமாவை கூறுவதன் மூலம்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்துகிறான், மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக)த் தவறான வழியில் விட்டும் விடுகிறான், மேலும் அல்லாஹ் தான் நாடியதை, செய்கிறான்.
Allâh will keep firm those who believe, with the word that stands firm in this world (i.e. they will keep on worshipping Allâh Alone and none else), and in the Hereafter.1 And Allâh will cause to go astray those who are Zâlimûn (polytheists and wrong-doers), and Allâh does what He wills.2
i.e. immediately after their death (in their graves, etc.), when the angels (Munkar and Nakîr ) will ask them three questions: As to: (1) Who is your Lord? (2) What is your religion? and (3) What do you say about this man (Prophet Muhammad صلى الله عليه وسلم)… Show more
i.e. immediately after their death (in their graves, etc.), when the angels (Munkar and Nakîr ) will ask them three questions: As to: (1) Who is your Lord? (2) What is your religion? and (3) What do you say about this man (Prophet Muhammad صلى الله عليه وسلم) who was sent to you? The believers will give the correct answers, i.e. (1) My Lord is Allâh; (2) My religion is Islâm; and (3) This man Muhammad صلى الله عليه وسلم is Allâh’s Messenger, and he came to us with clear signs and we believed in him, - while the wrong-doers who believed not in the Message of Prophet Muhammad صلى الله عليه وسلم will not be able to answer these questions. [See Tafsir Ibn Kathir].
See the footnotes of (V.3:85) and (V.6:93).
۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُوا۟ نِعْمَتَ ٱللَّهِ كُفْرًا وَأَحَلُّوا۟ قَوْمَهُمْ دَارَ ٱلْبَوَارِ
அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிப்பாக மாற்றி, தங்கள் சமூகத்தினரை அழிவு வீட்டில் இறக்கிவிட்டவர்களையும் (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
Have you not seen those who have changed the Blessings of Allâh into disbelief (by denying Prophet Muhammad صلى الله عليه و سلم and his Message of Islâm), and caused their people to dwell in the house of destruction?
جَهَنَّمَ يَصْلَوْنَهَا ۖ وَبِئْسَ ٱلْقَرَارُ
(அழிவு வீடானது) நரகமாகும், அதில் அவர்கள் பிரவேசிப்பார்கள், இன்னும், தங்குமிடத்தில் (அது) மிகக்கெட்டது.
Hell, in which they will burn, - and what an evil place to settle in!
وَجَعَلُوا۟ لِلَّهِ أَندَادًا لِّيُضِلُّوا۟ عَن سَبِيلِهِۦ ۗ قُلْ تَمَتَّعُوا۟ فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى ٱلنَّارِ
இன்னும், அல்லாஹ்வுக்கு-அவனுடைய பாதையை விட்டும் அவர்கள் (மக்களை) வழி கெடுப்பதற்காக-சமமானவர்களை அவர்கள் ஆக்கினர், (நபியே!) அவர்களிடம், “நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக, நீங்கள் திரும்பிச் சேருமிடம் நரகம்தான்” என்று கூறுவீராக!
And they set up rivals to Allâh, to mislead (men) from His Path! Say: "Enjoy (your brief life)! But certainly, your destination is the (Hell) Fire!"
قُل لِّعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُوا۟ مِمَّا رَزَقْنَـٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خِلَـٰلٌ
விசுவாசங்கொண்ட என் அடியார்களுக்கு-“அவர்கள் தொழுகையை நிறைவேற்றவும், கொடுக்கல் வாங்கலோ, நட்போ இராத நாள் வருவதற்கு முன்னதாகவே, நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (தர்மச்) செலவு செய்யவும்”-என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Say (O Muhammad صلى الله عليه و سلم) to ‘Ibâdî (My slaves) who have believed, that they should perform As-Salât (Iqâmat-as-Salât ), and spend in charity out of the sustenance We have given them, secretly and openly, before the coming of a Day on which there will be neither mutual bargaining nor befriending.
ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْفُلْكَ لِتَجْرِىَ فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْأَنْهَـٰرَ
அல்லாஹ் எத்தகையவனென்றால், அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்தான், அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து பின்னர், அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக(ப் பற்பல) கனிவர்க்கங்களையும் வெளிப்படுத்தினான், மேலும், (நீங்கள் பிரயாணம் செய்வதற்காகக்) கப்பலை தன் கட்டளைப்படி கடலில் அது செல்வதற்காக உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான், மேலும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
Allâh is He Who has created the heavens and the earth and sends down water (rain) from the sky, and thereby brought forth fruits as provision for you; and He has made the ships to be of service to you, that they may sail through the sea by His Command; and He has made rivers (also) to be of service to you.
وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ دَآئِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
சூரியனையும், சந்திரனையும் (முறைப்படி தத்தம் வழிகளில்) அவ்விரண்டும் சென்று கொண்டேயிருக்க, அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான், மேலும், (மாறி மாறி வரும்) இரவையும், பகலையும் உங்களுக்கு அவன் வசப்படுத்தித் தந்தான்.
And He has made the sun and the moon, both constantly pursuing their courses, to be of service to you; and He has made the night and the day, to be of service to you.